Saturday 3 March 2018


கொழுப்புக் கட்டிகள் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?


கொழுப்புக் கட்டிகள் என்பது நமது தோலின் உட்பகுதியில் உள்ள சிறுசிறு கொழுப்புகள் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் தங்குவதால் ஏற்படுகிறது.
கொழுப்புக் கட்டியானது அடிபோஸ் வகை கொழுப்புகளினால் ஆனது. இதற்கு மற்றொரு பெயர் கழலை என்றும் கூறுவார்கள்.
கொழுப்புக்கட்டி பிரச்சனையானது நூற்றில் உள்ள ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இந்தக் கட்டியானது நமது உடம்பில் அங்கும், இங்கும் 3செ.மீ முதல் 20செ.மீ வரை வளரக் கூடியதாக உள்ளது.
நமது குடும்பத்தின் உள்ள யாருக்காவது கொழுப்புக் கட்டிகள் இருந்தால், அது அந்தக் குடும்பத்தின் பரம்பரை சேர்ந்தவர்களுக்கு பரவும் ஒரு தொற்று நோய்களாக இருக்கிறது.
அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் தான் கொழுப்புக் கட்டிகள் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடிகிறது. மேலும் சிலருக்கு உடம்பில் அடிபட்ட இடங்களில் கூட கொழுப்புக் கட்டிகள் ஏற்படுகிறது.
கொழுப்புக் கட்டிகளில் இரண்டு வகைகள் உள்ளது. வலி உள்ள கொழுப்புக் கட்டிகள் மற்றும் வலி இல்லாத கட்டிகள். மேலும் கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகிறது என்று இதுவரை உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆயுர்வேத மருத்துவத்தில், நமது உடலின் நச்சுக்கள் அதிகரிப்பதால் தான் கொழுப்புக் கட்டிகள் ஏற்படுகிறது என்று கூறுகின்றார்கள். மேலும் இதனை தடுக்க வாமன முறை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது
மேலும் இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை அறிய  வேல் டிவியை
Subscribe செய்யவும் நன்றி !!!
Please Follow As In

Youtube: https://goo.gl/nU7en9

Facebook: https://goo.gl/SN7SWS

Blogger: https://goo.gl/SJHvh3



No comments:

Post a Comment