Sunday 11 March 2018

என்னென்ன எதிர் உணவுகளை சேர்த்து உண்டால் உடல்நிலையை பாதிக்கும்.



என்னென்ன  எதிர் உணவுகளை சேர்த்து உண்டால் உடல்நிலையை பாதிக்கும்.


எதிர் உணவுகளை சேர்த்து உண்டால் அவை ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து உடலுக்குப் பெருங்கேடு உண்டாகும் எல்லோரும் இதை அறிந்து எதிர் உணவுகளை உண்ணாமல தவிர்க்கவும்.

எதிர் உணவுகள்

1. மீனுடன் X முள்ளங்கி சாப்பிடக்கூடாது

2.. பசலைக்கீரையுடன்  X  எள் சாப்பிடக்கூடாது

3. திப்பிலியுடன்  X மீன் சாப்பிடக்கூடாது

4. தயிருடன்  X மீன் சாப்பிடக்கூடாது

5. திப்பிலியுடன் X தேன் சாப்பிடக்கூடாது

6. துளசியுடன் X  பால் சாப்பிடக்கூடாது

7. தேனுடன் X  நெய் சாப்பிடக்கூடாது

8. பாலுடன் X  புளிப்பான பொருள்கள் சாப்பிடக்கூடாது

9. மோரெருடன் X  வாழைப்பழம சாப்பிடக்கூடாது

10. இறைச்சியுடன் X  விளக்கெண்ணெய் சாப்பிடக்கூடாது

11.முள்ளங்கியுடன் X  பால் சாப்பிடக்கூடாது

12.அகத்திக்கீரையுடன் X ஆல்கஹால் சாப்பிடக்கூடாது

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று எதிர் உணவுகள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும் நன்றி


No comments:

Post a Comment